"கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்தியாவின் வயது அமைப்பிலிருந்து சார்பு விகிதத்தைக் கணக்கிடு. கிடைக்கும் முடிவிலிருந்து உன்னுடைய அனுமானத்தை எழுது. வயது அமைப்பு சதவிகிதம் 0-14 வயது 27.34% 15-64 வயது 66.42 % 65 வயது மற்றும் அதற்கு மேல் 6.24% (2017 மதிப்.)
Answers
Answered by
0
சார்பு நிலை விகிதம்
- சார்பு நிலை விகிதம் என்பது சார்ந்து இருப்போரின் எண்ணிக்கையை பணிபுரிபவர் அல்லது வருமானம் ஈட்டுபவரின் எண்ணிக்கையினால் வகுக்க கிடைப்பது ஆகும்.
- சார்பு நிலை விகிதத்தினை கணக்கீடு செய்யும் போது 15 வயதுக்கு குறைவாக உள்ளவர்கள் மற்றும் 65 வயதுக்கு அதிகமாக உள்ளவர்கள் முதலியோர் சார்ந்து இருப்போராக எடுத்துக் கொள்ள வேண்டும்.
- அதே போல் 15-64 வயதுக்கு உட்பட்டவர்களை பணிபுரிபவர் அல்லது வருமானம் ஈட்டுபவராக எடுத்துக் கொள்ள வேண்டும்.
- 2017ல் கணக்கெடுப்பின் படி இந்தியாவில் சார்ந்து இருப்போரின் எண்ணிக்கை = 27.34 + 6.24 = 33.58 ஆகும்.
- பணிபுரிபவரின் எண்ணிக்கை = 66.42 எனில் சார்பு நிலை விகிதம் = 33.58/66.42 = 0.505% ஆகும்.
Similar questions