உடலியியல் மக்களடர்த்தி- வரையறு.
Answers
Answered by
0
Answer:
English please ! ..........
Answered by
1
உடலியியல் மக்களடர்த்தி
மக்கள் தொகை அடர்த்தி
- மக்கள் தொகை அடர்த்தி என்பது ஒரு சதுர கிலோ மீட்டர் நிலப் பரப்பில் வாழும் மக்களின் எண்ணிக்கை ஆகும்.
உடலியியல் மக்களடர்த்தி
- ஒரு நாட்டின் மொத்த மக்கள் தொகை மற்றும் மொத்த பயிரிடப்பட்ட பரப்பளவு ஆகிய இரண்டிற்கும் இடையே உள்ள விகிதாச் சாரம் உடலியல் அல்லது ஊட்டச்சத்து அடர்த்தி என அழைக்கப்படுகிறது.
- உலகின் மொத்தப் பரப்பளவில் 13.3 % விளை நிலங்கள் ஆகும்.
- ஒரு சதுர கிலோ மீட்டருக்கு 325 பேரே உலகின் ஊட்டச்சத்து அடர்த்தி சதவீதம் ஆகும்.
- உலகிலேயே சிங்கப்பூரில் தான் அதிக ஊட்டச்சத்து அடர்த்தி உள்ளது.
- சிங்கப்பூரின் உடலியல் அல்லது ஊட்டச்சத்து அடர்த்தி சதவீதம் ஒரு சதுர கிலோ மீட்டருக்கு 998 ஆகும்.
Similar questions