"வங்கதேசத்தின் பாலின வயது பிரமிதினைப் படித்து கீழ்கண்டவற்றிற்கு கவனமாக பதிலளி. அ. பாலின வயது பிரமிடின் அடிப்பகுதி அகலமாக இருப்பது எதைக் காட்டுகிறது? ஆ. எந்த வகையான பாலின வயது பிரமிடு இது? இ. வங்க தேசத்தின் சார்பு விகிதம் சாதகமானதா பாதகமானதா? ஈ. இந்த பாலின வயது பிரமிடு எந்த வகையான பொருளாதாரத்தை சார்ந்தது?"
Answers
Answered by
0
மக்கள் தொகை பாலின வயது பிரமிடு
- வயது மற்றும் பாலினத்தினை காட்டும் வரைப்படம் மக்கள் தொகை பாலின வயது பிரமிடு ஆகும்.
- வங்க தேச நாட்டின் பாலின வயது பிரமிடின் அடிப்பகுதி அகலமாக இருப்பது மொத்த மக்கள் தொகையில் இளம் வயது குழுவினர் அதிகமாக இருப்பதைக் காட்டுகிறது.
- இதில் அதிக இனப்பெருக்கம் மற்றும் குறைந்த ஆயுள் எதிர்பார்ப்பு உள்ள மக்கள் தொகை குறிக்கப்படுகிறது.
- வங்க தேச நாட்டின் பாலின வயது பிரமிடு விரிவாக்கப் பாலின வயது பிரமிடு வகையினை சார்ந்தது ஆகும்.
- வங்க தேச நாட்டின் சார்பு விகிதம் சாதகமானது ஆகும்.
- விரிவாக்கப் பாலின வயது பிரமிடு ஆனது வளர்ந்து வளரும் நாடுகளின் பொருளாதாரத்தினை சார்ந்தது.
Similar questions
Biology,
4 months ago
Physics,
8 months ago
India Languages,
11 months ago
Physics,
11 months ago
Hindi,
11 months ago