" நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் மனிதர்கள் முதலில் தோன்றிய இடம் என்று மானுடவியலாளர்கள் நம்புவது அ) யூப்ரடீஸ் மற்றும் டைக்ரிஸ் பள்ளத்தாக்கு ஆ) ஆசியாவின் சிந்து பள்ளத்தாக்கு இ) கிழக்கு ஆப்பிரிக்காவில் பெரிய பிளவுப் பள்ளத்தாக்கு ஈ) ஆப்பிரிக்காவின் நைல் பள்ளத்தாக்கு "
Answers
Answered by
1
கிழக்கு ஆப்பிரிக்காவில் பெரிய பிளவுப் பள்ளத்தாக்கு பகுதி
- நூற்றுக்கணக்கான, ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் மனிதர்கள் முதலில் தோன்றிய இடம் என்று மானுடவியலாளர்கள் நம்புவது கிழக்கு ஆப்பிரிக்காவில் பெரிய பிளவுப் பள்ளத்தாக்கு பகுதி ஆகும்.
- அதாவது மனிதனின் முன்னோடிகள் ஆன ஹோமோ செபியன்ஸ், ஹோமோ எரக்கடர்ஸ் முதலியன தோன்றிய இடம் கிழக்கு ஆப்பிரிக்காவில் பெரிய பிளவுப் பள்ளத்தாக்கு பகுதி ஆகும்.
- உணவு முதலிய தங்களின் தேவைகளுக்காக அவர்கள் கிழக்கு ஆப்பிரிக்காவில் இருந்து வேறு இடங்களுக்கு புலம் பெயர்ந்து சென்றனர்.
- கிழக்கு ஆப்பிரிக்காவில் இருந்து மத்திய கிழக்கு ஆசியா, ஐரோப்பா, அமெரிக்கா மற்றும் ஓசியானி முதலிய இடங்களுக்கு புலம் பெயர்ந்து சென்றனர்.
Similar questions