கிராமப்புறக் குடியிருப்புகளின் வகைகளைப் பட்டியலிடுக.
Answers
Answered by
1
Answer:
कैन यू प्लीज टेल मी इन हिंदी और इंग्लिश
Explanation:
please follow me
Answered by
0
கிராமப்புறக் குடியிருப்புகளின் வகைகள்
- வடிவங்களின் அடிப்படையில் கிராமக் குடியிருப்பு பகுதிகளை நெருக்கமான அல்லது குழுமிய குடியிருப்புகள் மற்றும் சிதறிய குடியிருப்புகள் என இரு வகையாக பிரிக்கலாம்.
நெருக்கமான அல்லது குழுமிய குடியிருப்புகள்
- நெருக்கமான அல்லது குழுமிய குடியிருப்புகளில் வீடுகள் அருகருகே அமைந்து இருக்கும்.
- வளமை மிகுந்த சமவெளிப் பகுதிகள் இத்தகைய நெருக்கமான அல்லது குழுமிய குடியிருப்புகளை கொண்டுள்ளது.
சிதறிய குடியிருப்புகள்
- சிதறிய குடியிருப்புகளில் வீடுகள் இடைவெளி விட்டு காணப்படும்.
- மேலும் இவ்வகை குடியிருப்புகளில் உள்ள வீடுகள் வயல்வெளிகள் உடன் கலந்து காணப்படும்.
- எனினும் சந்தை, கோவில், முக்கிய இடம் முதலியன மையப்படுத்தப்பட்டு இருக்கும்.
- இதனால் அங்கு நடைபெறும் நிகழ்ச்சியில் மக்கள் ஒன்று சேர்ந்து பங்கேற்பர்.
Similar questions