‘இணைந்த நகரம்’ என்பதை வரையறுத்தவர் யார்? இணைந்த நகரத்திற்கு ஒரு உதாரணம் கொடு?
Answers
Answered by
2
Answer:
कैन यू प्लीज टेल मी इन इंग्लिश और हिंदी
Explanation:
please follow me
Answered by
1
இணைந்த நகரம் (Conurbation)
- இணைந்த நகரம் (Conurbation) என்பது இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட நகரங்களின் ஒன்று இணைந்த மக்கள் தொகையினை உடைய பகுதி ஆகும்.
- 1915 ஆம் ஆண்டு பேட்ரிக் கேட்டஸ் என்பவரால் இணைந்த நகரம் (Conurbation) என்ற சொல் உருவாக்கப்பட்டது.
- பேட்ரிக் கேட்டஸ் தனித்தனிப் பிரிவுகளாக இருந்த நகரங்கள் அல்லது மாநகரங்கள் ஒன்று இணைந்து அதன் மூலம் நகர வளர்ச்சி பெற்ற பெரிய பகுதியினை குறிக்க இணைந்த நகரம் என்ற சொல்லினை பயன்படுத்தினார்.
இணைந்த நகரத்திற்கு உதாரணம்
- இலண்டன் மாநகரம், மான்செஸ்டர், சிகாகோ, டோக்கியோ, ஹைதராபாத் மற்றும் கொச்சி முதலியன இணைந்த நகரத்திற்கு உதாரணம் ஆகும்.
Similar questions