மைய மண்டலக் கோட்பாட்டினைக் கூறியவர் யார்? அவர் கூறிய அனுமானங்கள் யாவை?
Answers
Answered by
0
Answer:
answer is here my friend
Attachments:
Answered by
1
மைய மண்டல கோட்பாடு(Concentric Zone Theory)
- 1925 ஆம் ஆண்டு எர்னெஸ்ட் பர்கேஸ் என்பரால் மைய மண்டல கோட்பாடு(Concentric Zone Theory) உருவாக்கப்பட்டது.
- ஒரு நகரத்தின் வளர்ச்சியானது மையத்திலிருந்து வெளிநோக்கி சிற்றலைகள்போல் வட்ட வடிவங்களில் அமையும் என்று சிந்தித்தார்.
- மைய மண்டலத்தில் உள்ள ஒரு மையத்திலிருந்து ஒரு சிற்றலையினை போல் வெளிப்புமாக வளர்ச்சியடையும் நகரத்தினை பற்றி விளக்குகிறார்.
அனுமானங்கள்
- ஒரு நகரம் ஆனது ஐந்து மைய மண்டலங்கள் அல்லது வளையங்களிலிருந்து வெளிப்புறமாக ஆறுகள் அல்லது குன்றுகள் போன்ற இயற்கைத் தடைகள் இவற்றைக் குறுக்கிடாத வரை வளர்ச்சி அடைகிறது.
- ஒரு நகரம் ஒரேயொரு மையத்தினை கொண்டு உள்ளது.
- ஒரு நகரம் ஆனது ஒவ்வொரு மண்டலமாக வெளிப்புறத்தை நோக்கி வேறொரு மண்டலமாக வளர்ச்சி அடைகிறது.
Similar questions