India Languages, asked by anjalin, 11 months ago

நிலையான நகர்ப்புறப் பகுதியின் பண்புக் கூறுகளில் ஏதேனும் ஒன்றினை எழுதுக

Answers

Answered by khushboo8267
0

Explanation:

What is yur question i can't understand......

Answered by steffiaspinno
1

நிலையான நகர்ப்புற பகுதி

  • 1971 ஆ‌ம் ஆ‌‌ண்டு நட‌ந்த ம‌க்க‌ள் தொகை‌க் கண‌க்கெடு‌ப்‌பி‌ற்காக உருவா‌க்க‌ப்ப‌ட்ட  ஒரு பு‌திய கரு‌த்து நிலையான நகர்ப்புற பகுதி ஆகு‌ம்.
  • நிலையான நகர்ப்புற பகுதி எ‌ன்ற கரு‌த்தானது ‌சில நக‌ர்‌ப்புற‌த் தகவ‌ல்களை அ‌ட்டவணை‌ப்படு‌த்த உருவா‌க்க‌ப்‌ப‌ட்டது.

நிலையான நகர்ப்புற பகுதி‌யி‌ன் ப‌ண்பு  கூறுக‌ள்

  • குறைந்தது 50,000 மக்கள் தொகை கொண்ட முக்கிய நகரமாக இருத்தல் வேண்டும்.
  • நகர்ப்புற மற்றும் கிராமப்புற நிர்வாகக் குழுக்களைக் கொண்ட தொடர் பகுதிகள் முக்கிய நகரத்தோடு நெருக்கமான, பரஸ்பர, சமூகப் பொருளாதாரத் தொடர்புகளைக் கொண்டிருக்க வேண்டும்.
  • இருபது அல்லது முப்பது 2 அல்லது 3 பத்தாண்டுகளில் இந்த முழுப்பகுதியும் நகரமய‌ம் ஆகலா‌ம்.  
Similar questions