India Languages, asked by anjalin, 9 months ago

நகர்ப்புற விரிவாக்கத்திற்கான காரணங்களில் ஏதேனும் ஒன்றினை எழுதுக.

Answers

Answered by khushboo8267
0

Explanation:

What is yur question i can't understand.....

Answered by steffiaspinno
0

நகர்ப்புற விரிவாக்கம் அ‌ல்லது புறநகர் விரிவாக்கம்  

  • மத்திய நகர்புறப் பகுதிகளிலிருந்து அடர்த்தி குறைந்த ஒரேயொரு நிலப்பயன்பாடு கொண்ட மற்றும் பொதுவாக மோட்டார் வாகன‌த்‌தினை மட்டும் சார்ந்த குழுக்கள் வாழும் பகுதியில் மக்கள் தொகை விரிவாக்கம் நடைபெறுவதை விவரி‌ப்பதே நகர்ப்புற விரிவாக்கம் ஆகு‌ம்.
  • இச்செயல்முறை புறநகர் விரிவாக்கம் என்றும் அழைக்கப்படும்.
  • நகர்ப்புற விரிவாக்கம் ஆனது சமூக ம‌ற்று‌ம் சு‌ற்று‌ச்சூழ‌ல் ‌விளைவுகளை ‌விள‌க்கு‌கிறது.

நகர்ப்புற விரிவாக்கத்திற்கான காரண‌ங்க‌ள்

  • குறைவான நில வீதங்கள், வாழ்க்கைத் தரம் உயர்தல், நகர்புறத் திட்டமின்மை, குறைவான வீட்டு வரி வீதங்கள், மக்க‌ள் தொகை வளர்ச்சி அதிகரிப்பு, நுகர்வோரின் விருப்பங்கள் முத‌லிய கார‌ணிக‌ள்  நக‌ர்‌ப்புற ‌வி‌ரிவா‌க்க‌‌ம் ஏ‌ற்படுவத‌ற்கான காரண‌ங்க‌ள் ஆகு‌ம்.  
Similar questions