மில்லியன் நகரம் வரையறு. ஒரு உதாரணம் கொடு.
Answers
Answered by
0
Answer:
I don't get it please write in hindi or English
please mark me as brainliest and follow me
Answered by
0
மில்லியன் நகரம்
- ஒரு மில்லியன் அல்லது அதற்கு மேற்பட்ட மக்கள் தொகையினை உடைய நகரம் மில்லியன் நகரம் என அழைக்கப்படுகிறது.
- முதல் நகரக் குடியிருப்பு பொ. ஆ. 1810 ஆம் ஆண்டு ஒரு மில்லியன் மக்கள் தொகையை கொண்டு இருந்த இலண்டன் மாநகரம் ஆகும்.
- 1850 ஆம் ஆண்டு பாரிஸ் நகரமும், 1860 ஆம் ஆண்டு நியூயார்க் நகரமும் மில்லியன் நகரங்கள் மாறின.
- 1982 ஆம் ஆண்டினை பொருத்த வரையில் உலகில் ஏறக்குறைய 175 நகரங்கள் ஒரு மில்லியன் மக்கள் தொகையை கொண்ட நகரங்கள் ஆகும்.
- ஒவ்வொரு 30 ஆண்டுகளுக்கும் மில்லியன் நகரங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் வீதம் மூன்று மடங்காக இருக்கிறது.
Similar questions
Math,
5 months ago
Math,
5 months ago
Social Sciences,
5 months ago
Social Sciences,
10 months ago
Math,
10 months ago
Chemistry,
1 year ago
Science,
1 year ago