India Languages, asked by anjalin, 10 months ago

கிராமப்புறக் குடியிருப்பின் வடிவங்களை விளக்கு.

Answers

Answered by aakriti05
2

Answer:

பொதுவாக, ஒரு கிராமப்புற பகுதி அல்லது கிராமப்புறம் என்பது புவியியல் பகுதி, இது நகரங்களுக்கும் நகரங்களுக்கும் வெளியே அமைந்துள்ளது. [1] யு.எஸ். சுகாதாரத் துறை மற்றும் மனித சேவின் சுகாதார வளங்கள் மற்றும் சேவைகள் நிர்வாகம்

வழக்கமான கிராமப்புறங்களில் குறைந்த மக்கள் தொகை அடர்த்தி மற்றும் சிறிய குடியிருப்புகள் உள்ளன. வேளாண்மைப் பகுதிகள் பொதுவாக கிராமப்புறங்களாகும், மற்ற வகை காடுகள் போன்றவை. வெவ்வேறு நாடுகளில் மாறுபட்ட வரையறைகள் உள்ளன

__________

அது உதவும் என்று நம்புகிறேன்

என்னை மூளைச்சலவை என்று குறிக்கவும்

(mrk me as BRAINLIEST)

Answered by steffiaspinno
1

கிராமப்புறக் குடியிருப்பின் வடிவங்க‌ள்

கிராமப்புற குடியிருப்பு

  • ‌கிராமப்புற குடியிருப்புக‌ளி‌ல் மு‌க்‌‌கியமான தொ‌ழி‌ல் ‌விவசா‌ய‌ம் ஆகு‌‌ம்.
  • ‌கிரா‌ம‌ப்புற‌க் குடி‌யிரு‌ப்புக‌ளி‌ல் ம‌க்க‌ள் தொகை அட‌ர்‌த்‌தி குறைவாக உ‌ள்ளது.
  • க‌ல்‌வி, போ‌க்குவர‌த்து உ‌ள்‌ளி‌ட்ட அடி‌ப்படை‌ வச‌திக‌ள் குறைவாக உ‌ள்ளது.
  • ‌கிரா‌ம‌ப்புற‌‌ குடி‌யிரு‌ப்புக‌ளி‌ல் போ‌க்குவர‌த்து நெ‌ரிச‌ல் ம‌ற்று‌ம் மாசு முத‌லிய ‌பிர‌ச்சனைக‌ள் இ‌‌ல்லை.
  • வேலை வா‌ய்‌ப்பு குறைவாக இரு‌க்கு‌ம்.  

கிராமப்புறக் குடியிருப்பின் வடிவங்க‌ள்

  • ‌கிராம‌ப்புற‌க் குடி‌யிரு‌ப்பு பகு‌திக‌ள் அவ‌ற்‌‌றி‌ன் வடிவ‌ங்க‌ள் ம‌ற்று‌ம் அமை‌ப்புக‌ளி‌ன் அடி‌ப்படை‌யி‌ல் பல வகையாக ‌வகை‌ப்படு‌த்தலா‌ம்.
  • அவை முறையே நேரியல், செவ்வக, வட்ட, நட்சத்திர வடிவ கிராமம், T – வடிவ கிராமம், Y வடிவ கிராமம், நெருக்கமான, சிதறிய ம‌ற்று‌ம் திட்டமிட்ட கிராமம் முத‌லியன ஆகு‌‌ம்.
Similar questions