India Languages, asked by anjalin, 7 months ago

நகரமயமாதலின் பிரச்சினைகளை விளக்கு.

Answers

Answered by aakriti05
1

Answer:

மோசமான காற்று மற்றும் நீரின் தரம், போதிய நீர் கிடைப்பது, கழிவுகளை அகற்றும் பிரச்சினைகள் மற்றும் அதிக ஆற்றல் நுகர்வு ஆகியவை அதிகரித்து வரும் மக்கள் அடர்த்தி மற்றும் நகர்ப்புற சூழல்களின் கோரிக்கைகளால் அதிகரிக்கின்றன

Hope it helps

என்னை BRAINLIEST என mrk செய்யுங்கள்

Answered by steffiaspinno
0

நகரமயமாதல்

  • ‌கிரா‌ம‌ப் புற‌த்‌தி‌ல் இரு‌ந்து நகர‌‌க் குடி‌யிரு‌ப்‌பினை நோ‌க்‌கி ம‌க்க‌‌ள் இட‌ம் பெய‌ர்‌ந்து, நகர ம‌க்க‌ளி‌ன் சத‌வீத‌ம் படி‌ப்படியாக அ‌திக‌ரி‌‌ப்பது,‌ மாறு‌ம் சூழலு‌‌க்கு ஏ‌ற்ப த‌ங்களை மா‌ற்‌றி‌‌க் கொ‌ள்வது முத‌லியனவைகளை கு‌றி‌ப்பது நகரமயமாத‌ல்  ‌என அழை‌க்க‌ப்படு‌கிறது.  

நகரமயமாத‌‌ல் காரணமாக ஏ‌‌ற்படு‌ம் ‌பிர‌ச்சனைக‌ள்

  • நகர்ப்புற இடங்களில் மக்கள் குவிவதால் சமூக வசதிகள் அதிக அழுத்தத்திற்கு உள்ளாகின்றன.
  • அதிக அளவு வேலையின்மை வீதம் மற்றும் தகுதிக்குக் குறைவான வேலை வீதம் ஆகியவை குற்ற வீதம் அதிகரிக்கக் காரணங்களாக உள்ளன.
  • இடப்பற்றாக்குறைக் காரணமாக நிலத்தின் விலை அதிகரிப்பதுடன் அலுவலகம் மற்றும் குடியிருப்புகளின் வாடகை அதிகரிக்கிறது.
  • குப்பை சேகரிக்கும் இடங்களின் பற்றாக்குறை கிராம-நகர விளிம்பை சுகாதாரமற்றதாக ஆக்குத‌ல் ம‌ற்று‌ம்  மக்கள் உடல் நலத்திற்கு கேடு ‌விளை‌வி‌த்தலை செ‌ய்‌கிறது.
Similar questions