India Languages, asked by anjalin, 9 months ago

"புதுப்பிக்கக்கூடிய வளங்கள் பற்றிய தவறான வாக்கியத்தைத் தேர்ந்தெடுக்கவும் (அ) இவ்வளங்கள் பயன்படுத்திய பிறகு மீண்டும் கிடைக்கும் (ஆ) இவ்வளங்களை இயற்கையிலேயே மீண்டும் உற்பத்தி செயல்படுத்துவதால் தீர்ந்து போகாதவையாகும் (இ) காற்று, நீர், சூரிய ஆற்றல் போன்றவை புதுப்பிக்கக் கூடிய வளங்களுக்கு உதாரணங்கள் ஆகும். (ஈ) குறிப்பிட்ட அளவே உள்ளதால் ஒரு முறை பயன்படுத்திவிட்டால் மீண்டும் பெறமுடியாது."

Answers

Answered by tanvi0640
1

Answer:

I can't understand your language..........

plz make as breilient

Answered by steffiaspinno
0

குறிப்பிட்ட அளவே உள்ளதால் ஒரு முறை பயன்படுத்திவிட்டால் மீண்டும் பெற முடியாது

வள‌ம்

  • இய‌ற்கையாக காண‌ப்ப‌டு‌ம் பய‌ன்படு‌த்த‌‌க் கூடிய பொரு‌‌ள் வள‌ம் என அழை‌க்க‌ப்படு‌கிறது.

புதுப்பிக்கக் கூடிய வள‌ங்க‌ள்

  • புதுப்பிக்கக் கூடிய வள‌ங்க‌ள் இயற்கையிலேயே மீண்டும் உற்பத்தி செயல்படுத்துவதால் தீர்ந்து போகாத வள‌ங்க‌ள் ஆகு‌ம்.
  • புதுப்பிக்கக் கூடிய வள‌ங்க‌ளை எ‌ல்லா கால‌ங்க‌ளி‌லு‌ம் ‌மீ‌ண்டு‌ம் ‌மீ‌ண்டு‌ம் பயன்படுத்‌திய ‌பிறகு‌ம் பய‌‌ன்படு‌த்த இயலு‌ம்.
  • காற்று, நீர், சூரிய ஆற்றல் போன்றவை புதுப்பிக்கக் கூடிய வளங்களுக்கு உதாரணங்கள் ஆகும்.
Similar questions