" தவறாகப் பொருந்தியுள்ளதை அடையாளம் காண்க கனிமங்கள் பண்புகள் அ. கால்சியம் - கட்டமைப்பு துகள்கள் ஆ. மெக்னீசியம் -மிளிரக்கூடிய மற்றும் ஒளிமயமான கனிமம் இ. சோடியம் -ஆற்றல் மற்றும் ஆக்ஸிஜனைச் சுமந்து செல்லும் கனிமம் ஈ. பொட்டாசியம் -மற்றொரு கரைப்பான் மற்றும் இதய கனிமம் உ. குளோரின் -இது ஒரு சுத்தப்படுத்தி"
Answers
Answered by
0
Answer:
The language is not possible to understand and give your answer
Sorry........
Answered by
0
சோடியம் -ஆற்றல் மற்றும் ஆக்ஸிஜனைச் சுமந்து செல்லும் கனிமம்
கால்சியம் - கட்டமைப்பு துகள்கள்
- கால்சியத்தின் கட்டமைப்பு பொருட்களான கால்சியம் கார்போனேட், கால்சியம் ஆக்சைடு, கால்சியம் ஹைட்ராக்சைடு முதலியன கட்டுமானப் பணிகளில் மற்றும் மார்பிள், சிமெண்ட் மற்றும் ஜிப்சம் உள்ளிட்ட கட்டுமான பொருட்களை வழங்குவதில் பயன்படுகிறது.
மெக்னீசியம் -மிளிரக்கூடிய மற்றும் ஒளிமயமான கனிமம்
- மெக்னீசியம் ஆனது வெள்ளியினை போன்ற மிளிரக்கூடிய, இலேசான, பளபளப்பான உலோகம் ஆகும்.
இரும்பு
- ஆற்றல் மற்றும் ஆக்ஸிஜனை சுமந்து செல்லும் கனிமம் இரும்பு ஆகும்.
பொட்டாசியம்
- இது உடலின் நீர் சமநிலையினை பராமரிக்கிறது.
- பொட்டாசியம் இதயத்திற்கு நன்மை தரக் கூடியது.
- பொட்டாசியம் குறைவால் தலைவலி, நீரிழப்பு, அதிக இதயத் துடிப்பு ஏற்படும்.
குளோரின்
- நீரில் உள்ள நோய்க் கிருமிகளை அழித்து சுத்தப்படுத்தும் தன்மை உடையது.
Similar questions