India Languages, asked by anjalin, 8 months ago

"பின்வருவனவற்றுள் எவை கனிமங்களை பாதுகாக்கும் ஒரு வழிமுறை அல்ல? அ)மக்கள்தொகை வளர்ச்சியை கட்டுப்படுத்துவதன் மூலம் கனிமங்களின் தேவையைக் குறைத்தல் ஆ)கனிம வளங்களைப் பாதுகாக்க சமூக விழிப்புணர்வை ஏற்படுத்துதல். இ) கனிமங்களை மறுசுழற்சி மற்றும் மறு பயன்பாட்டிற்கு உட்படுத்துதல் ஈ) அத்தியாவசியமற்ற கனிமங்களின் பயன்பாட்டை ஊக்கப்படுத்துதல். "

Answers

Answered by azeemfatmazaidigirl
1

Answer:

sorry I don't know this language

Answered by steffiaspinno
0

அத்தியாவசியமற்ற கனிமங்களின் பயன்பாட்டை ஊக்கப்படுத்துதல்

க‌னி‌ம வள‌ங்களை பாது‌கா‌க்கு‌ம் வ‌ழி‌க‌ள்

  • மக்க‌ள் தொகை வளர்ச்சியை கட்டுப்படுத்துவதன் மூலம் கனிமங்களின் தேவையைக் குறைத்தல் வே‌ண்டு‌ம்.
  • கனிம வளங்களைப் பாதுகா‌ப்பத‌ன் மு‌க்‌‌கிய‌த்துவ‌த்தை‌ப் ப‌ற்‌றி சமூக விழிப்புணர்வை ஏற்படுத்துதல் வே‌ண்டு‌ம்.
  • கனிம வள‌‌ங்களை மறுசுழற்சி மற்றும் மறு பயன்பாட்டிற்கு உட்படுத்துதல் வே‌ண்டு‌ம்.
  • அ‌த்‌தியாவ‌சியம‌ற்ற வள‌ங்களை‌ப் பய‌ன்படு‌த்துவதையு‌ம், ஏ‌ற்று‌க் கொ‌ள்வதையு‌ம் த‌வி‌ர்‌த்த‌ல் வே‌ண்டு‌ம்.
  • பு‌து‌ப்‌பி‌க்க இயலாத வள‌ங்களு‌க்கு மாறாக புது‌ப்‌பி‌க்க‌க் கூடிய வள‌ங்களை‌ப் பய‌ன்படு‌த்துத‌ல் வே‌ண்டு‌ம்.
  • க‌ழிவுகளை‌க் குறை‌க்கு‌ம் பய‌ன்பா‌‌ட்டு மு‌றையை மு‌‌ன்னெ‌டு‌த்த‌ல் வே‌ண்‌டு‌ம்.
  • ப‌ல்வேறு தயா‌ரி‌ப்புகளா‌ல் ஏ‌ற்படு‌ம் சு‌ற்று‌ச் சூழ‌ல் பா‌தி‌ப்புகளை‌ப் ப‌ற்‌றி‌ப் ‌பிர‌‌‌ச்சார‌ம் செ‌ய்த‌ல் வே‌ண்டு‌ம்.
  • குறை‌ந்த அள‌வி‌ல் உறை‌யி‌ட்ட பொரு‌ட்களை‌த் தே‌ர்‌ந்து எடு‌த்த‌ல் வே‌ண்டு‌ம்.
Similar questions