மைக்காவின் பயன்பாடுகள் யாவை?
Answers
Answered by
0
Explanation:
What is yur question i can't understand.....
Answered by
1
மைக்காவின் பயன்பாடுகள்
மைக்கா
- மைக்கோ என்ற இலத்தீன் மொழிச் சொல்லிருந்து மைக்கா வந்து ஆகும்.
- மைக்கோ என்பதற்கு பிரகாசிக்கும் ஒளி அல்லது மெரு கூட்டல் என்பது பொருள் ஆகும்.
- மைக்கா என்பது ஒரு படிகம் மற்றும் அடுக்குகள் உடைய அமைப்பு ஆகும்.
- மைக்காவினை மிகவும் மெல்லிய தாள்கள் போன்று பிரிக்க இயலும்.
- மைக்கா நீர், அமிலங்கள், எண்ணெய் அல்லது கரைப்பான்களுடன் வினைபுரிவது இல்லை.
மைக்காவின் பயன்பாடுகள்
- மைக்கா பல்வேறு துறைகளில் பயன்படுகிறது.
- வண்ணப்பூச்சு / பூச்சுத்துறை ஒப்பனை மற்றும் தனிப்பட்ட பராமரிப்பு நிறுவனங்கள், நெகிழி மற்றும் அச்சுமை, மின்னணு உற்பத்தித்துறை, வாகனத்துறை, கட்டுமானத்துறை மற்றும் எண்ணெய் தொழில் உள்ளிட்ட ஏழு துறைகளில் மைக்கா பயன்படுகிறது.
Similar questions