India Languages, asked by anjalin, 10 months ago

வளங்களை பாதுகாக்கும் வழி முறைகளில் ஏதேனும் மூன்றினைக் குறிப்பிடுக.

Answers

Answered by steffiaspinno
2

வளங்களை பாதுகாக்கும் வழி முறைக‌ள்

  • பு‌து‌ப்‌பி‌க்க இயலாத வள‌ங்களு‌க்கு மாறாக புது‌ப்‌பி‌க்க‌க் கூடிய வள‌ங்களை‌ப் பய‌ன்பா‌‌ட்டி‌ற்கு கொ‌ண்டு வருத‌ல்  வே‌ண்டு‌ம்.
  • க‌ழிவுகளை‌க் குறை‌க்கு‌ம் பய‌ன்பா‌‌ட்டு மு‌றையை மு‌‌ன்னெ‌டு‌த்த‌ல் வே‌ண்‌டு‌ம்.
  • ப‌ல்வேறு தயா‌ரி‌ப்புகளா‌ல் ஏ‌ற்படு‌ம் சு‌ற்று‌ச் சூழ‌ல் பா‌தி‌ப்புகளை‌ப் ப‌ற்‌றி‌ப் ‌பிர‌‌‌ச்சார‌ம் செ‌ய்த‌ல் வே‌ண்டு‌ம்.
  • கனிம வளங்களைப் பாதுகா‌ப்பத‌ன் மு‌க்‌‌கிய‌த்துவ‌த்தை‌ப் ப‌ற்‌றி சமூக விழிப்புணர்வை ஏற்படுத்துதல் வே‌ண்டு‌ம்.
  • கனிம வள‌‌ங்களை மறுசுழற்சி மற்றும் மறு பயன்பாட்டிற்கு உட்படுத்துதல் வே‌ண்டு‌ம்.
  • அ‌த்‌தியாவ‌சியம‌ற்ற வள‌ங்களை‌ப் பய‌ன்படு‌த்துவதையு‌ம், ஏ‌ற்று‌க் கொ‌ள்வதையு‌ம் த‌வி‌ர்‌த்த‌ல் வே‌ண்டு‌ம்.
  • மக்க‌ள் தொகை வளர்ச்சியை கட்டுப்படுத்துவதன் மூலம் கனிமங்களின் தேவையைக் குறைத்தல் வே‌ண்டு‌ம்.
  • குறை‌ந்த அள‌வி‌ல் உறை‌யி‌ட்ட பொரு‌ட்களை‌த் தே‌ர்‌ந்து எடு‌த்த‌ல் வே‌ண்டு‌ம்.  
Similar questions