இரும்புத்தாதுவை வகைப்படுத்தி விவரிக்கவும
Answers
Answered by
0
Answer:
what is the question please tell first
Answered by
0
இரும்புத் தாதுவின் வகைகள்
பீட்
- மரங்கள் நிலக்கரியாக மாறுவதன் முதல் நிலை மரக்கரி ஆகும்.
- இதில் 30% முதல் 35% மட்டுமே கார்பன் உள்ளது.
லிக்னைட் நிலக்கரி
- லிக்னைட் அல்லது பழுப்பு நிலக்கரி தரம் குறைந்த நிலக்கரி ஆகும்.
- இதில் 35% முதல் 45% வரை கார்பன் உள்ளது.
பிட்டுமினஸ் நிலக்கரி
- பிட்டுமினஸ் அல்லது கற்கரி நிலக்கரி வணிக ரீதியிலான பயன்பாட்டில் மிகவும் பிரபலமான நிலக்கரி ஆகும்.
- இதில் 70% முதல் 90% வரை கார்பன் உள்ளது.
ஆந்த்ரசைட் நிலக்கரி
- ஆந்த்ரசைட் நிலக்கரி மிக தரமான நிலக்கரி ஆகும்.
- இது 95%க்கு மேல் கார்பனைக் கொண்டு உள்ளது.
- மிகவும் குறைந்த புகையை வெளிப்படுத்துவதோடு மிகக் குறைந்த அளவு சாம்பலைக் கொண்டுள்ளது.
Similar questions