வளங்களை எவ்வழிகளில் மறுபயன்பாட்டிற்கு உட்படுத்தலாம்?
Answers
Answered by
1
Answer:
மறுபயன்பாடு என்பது அதே செயல்பாட்டை மீண்டும் அதே செயல்பாட்டிற்குப் பயன்படுத்துவதையும் புதிய செயல்பாட்டிற்கு மீண்டும் ஒரு பொருளைப் பயன்படுத்துவதையும் உள்ளடக்குகிறது. மறுபயன்பாடு பொருளாதார மற்றும் சுற்றுச்சூழல் நன்மைகளை ஏற்படுத்தும். ... ரெசோவை மீண்டும் பயன்படுத்த சில வழிகள்
Explanation:
mrk me as BRAINLIEST
Answered by
0
வளங்களை மறுபயன்பாட்டிற்கு உட்படுத்துதல்
- இயற்கையாக காணப்படும் பயன்படுத்தக் கூடிய பொருள் வளம் என அழைக்கப்படுகிறது.
- தொடர்ச்சியாக கிடைப்பதன் அடிப்படையில் வளங்கள் புதுப்பிக்கக் கூடிய வளங்கள் அல்லது புதுப்பிக்க இயலா வளங்கள் என இரு வகையாக வகைப்படுத்தப்படும்.
- புதுப்பிக்க இயலா வளங்கள் மறுசுழற்சி செய்யக் கூடியவை மற்றும் செய்ய இயலாதவை என இருவகைகளாக பிரிக்கப்பட்டு உள்ளன.
- நெகிழி முதலிய பொருட்களை மறுபயன்பாட்டிற்கு கொண்டு வர இயலாது.
- ஆனால் உலோகங்களை மறுபயன்பாட்டிற்கு கொண்டு வர இயலும்.
- பல பழைய உலோகங்களை வெவ்வேறான சதவீதங்களில் கலந்து ஒரு புதிய உலோகமாக மாற்றுவழியில் அவற்றினை பயன்படுத்தலாம்.
- பயன்பட்ட தாமிரம், பித்தளை முதலியனவற்றினை சேகரித்து தொழிற்சாலைகளில் வேதிவினைகளுக்கு உட்படுத்தி அவற்றினை புதிய பொருட்களாக மாற்றி மறு பயன்பாட்டிற்கு கொண்டு வரலாம்.
- கடல்நீரினை குடிநீராக மாற்றுதல், காகிதங்களை அட்டைப் பெட்டிகளாக மாற்றுவது முதலியனவும் மறுபயன்பாட்டிற்கு உதாரணங்கள் ஆகும்.
Similar questions