" பின்வரும் கூற்றுகளில் ஒன்று மட்டும் வான்தூனனின் வேளாண் மாதிரியின் அனுமானம் அல்ல. அ) இது தனித்த ஆக்கிரமிப்பற்ற காடுகளால் சூழப்பட்டு காணப்படுகின்றது. ஆ) இந்த நிலப்பகுதி முழுவதும் ஆறுகளாலோ, மலைகளாலோ குறுக்கிடாத சமமான புவிப்பரப்பை கொண்டுள்ளது. இ) இப்பகுதி முழுவதும் மண்ணின் தன்மையும் காலநிலையும் சீரற்ற காணப்படுகிறது. ஈ) விவசாயிகள் அதிகபட்ச லாபத்திற்காக செயல்படுகிறார்கள். "
Answers
Answered by
0
Explanation:
What is yur question write in english.....
Answered by
0
இப்பகுதி முழுவதும் மண்ணின் தன்மையும் காலநிலையும் சீரற்ற காணப்படுகிறது
வான்தூனனின் வேளாண் மாதிரியின் அனுமானம்
- நகரம் தனித்த நிலையில் இருக்கும்.
- இது எல்லா விதத்திலும் தன்னிறைவு பெற்றதாக இருக்கும்.
- இதற்கு வெளிப்புற செல்வாக்கு ஏதும் இருக்காது.
- இது தனித்த நிலை ஆனது ஆக்கிரமிப்பற்ற காடுகளால் சூழப்பட்டு காணப்படுகின்றது.
- இந்த நிலப்பகுதி முழுவதும் ஆறுகளாலோ, மலைகளாலோ குறுக்கிடாத சமமான புவிப்பரப்பை கொண்டு உள்ளது.
- இப்பகுதி முழுவதும் மண்ணின் தன்மையும் காலநிலையும் ஒரே சீரான நிலையில் காணப்படுகிறது.
- விவசாயிகள் தாங்கள் உற்பத்திச் செய்த பொருட்களை மாட்டு வண்டிகள் மூலம் மத்திய நகர் பகுதிக்கு எடுத்து செல்கின்றனர்.
- இங்கு சாலைகள் இருக்காது.
- பாதைகள் மட்டுமே காணப்படும்.
- விவசாயிகள் அதிகபட்ச லாபத்திற்காக செயல்படுகிறார்கள்.
Similar questions