பின்வரும் வரைபடத்தில் எது லாபகரமான தொழிலக அமைவிடம்?
Answers
Answered by
0
Answer:
Can you write in English mate
Answered by
0
வரைபடம் ஈ
- வரைபடம் ஈ அதிக லாபகரமான தொழிலக அமைவிடம் ஆகும்.
- வெபர் தனது தொழிலக அமைவிட கோட்பாட்டில் குறைந்த செலவு கொள்கையை வலியுறுத்துகிறார்.
- இதை ஒரு முக்கோண வடிவில் விளக்குகிறார். இதில் R1, R2 என்பவைகள் மூலப்பொருட்கள் கிடைக்கும் இடங்கள் ஆகும்.
- முக்கோணத்தின் உச்சியில் உள்ள M என்பது சந்தை ஆகும்.
- P என்பது தொழிற்சாலை அமைந்துள்ள இடமாகும்.
- வரைபடம் ஈ ல் தொழிற்சாலை ஆனது மூலப்பொருட்கள் கிடைக்கும் இடத்தின் சந்திப்பின் மத்தியில் உள்ளது.
- இதனால் போக்குவரத்து செலவு கணிசமான குறைகிறது.
- இதனால் தொழிற்சாலையில் இருந்து உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களை எடுத்துச் செல்லும் செலவும் குறைவாக உள்ளது.
- எனவே வரைபடம் ஈ அதிக லாபகரமாக தொழிலக அமைவிடம் ஆகும்.
Similar questions
Hindi,
5 months ago
Physics,
5 months ago
Science,
5 months ago
English,
10 months ago
Environmental Sciences,
1 year ago