தீவிர விவசாயம் என்றால் என்ன?
Answers
Answered by
1
Explanation:
What is yur question i can't understand this language....
Answered by
1
தீவிர விவசாயம் (Intensive Agriculture)
- தீவிரமாக வேளாண்மைக்காக விவசாய விளை நிலம் பயன்படும்.
- இந்த வகை விவசாய முறைக்கு தீவிர விவசாயம் அல்லது தீவிர வேளாண்மை முறை (Intensive Agriculture) என்று பெயர்.
- தீவிர வேளாண்மை முறையில் ஈடுபடும் விவசாயிகள் பெரும்பாலும் குறுகிய காலத்தில் விளைச்சலை தரும் பயிர்களை பயிரிட்டு விவசாயம் செய்கின்றனர்.
- இதன் காரணமாக குறுகிய அளவான விவசாய நிலத்தில் ஒரே ஆண்டில் இரண்டு அல்லது மூன்று முறை சாகுபடி பயிர்கள் செய்யப்படுகிறது.
- பொதுவாக விளை நிலங்களின் அளவு குறைவாக உள்ள இடங்களில் தீவிர விவசாயம் அல்லது தீவிர வேளாண்மை முறையினை பயன்படுத்தி விவசாயம் செய்யப்பட்டு விளைச்சல் அறுவடை செய்யப்படுகிறது.
Similar questions