குடிசைத் தொழில் பற்றிக் சிறு குறிப்பு வரைக
Answers
Answer:
Explanation:
பணி அல்லது தொழில் என்பது ஒருவருடைய வாழ்வாதாரத்திற்கு, வருமானம் ஈட்டக்கூடிய செயல். இதனை உத்தியோகம் அல்லது அலுவல் என்றும் கூறுவர். ஒருவர் பணம் அல்லது சேவை மனப்பான்மை அல்லது இரண்டிற்குமான தம்முடைய உழைப்பை பகுதி நேரமாகவோ அல்லது முழு நேரமாகவோ செலவு செய்தல் தொழில் எனப்படும்.
ஒருவர் செய்யும் தொழிலை அடிப்படையாகக் கொண்டு, அவருடைய சமூக-நிலை(Social Status) நிர்ணயிக்கப்படுகிறது. மானவர்கள், ஓய்வு பெற்றவர்கள், இல்லத்தரசிகளை தவிர்த்து, பெரும்பாலான மக்கள் தம்முடைய தொழிலுக்காக அதிக நேரத்தை செலவு செய்கின்றனர்.
பொருளடக்கம்
1 தொழிலின் பிரிவுகள்
2 அரசு பணி
3 மேலும் பார்க்க
4 வெளி இணைப்புகள்
தொழிலின் பிரிவுகள்
முழு நேர தொழில், பகுதி நேர தொழில், தற்காலிக தொழில், சுயவேலைவாய்ப்பு உள்ளிட்ட பல வகையான தொழில்கள் உள்ளன. தம்முடைய துறையை தமது படிப்புக்கு எற்றவாறு தேர்ந்தெடுக்கின்றனர் அல்லது, தொழிலுக்கு தேவையானவற்றைக் கற்றுக் கொள்கின்றனர்.
அரசு பணி
மத்திய அல்லது மாநில அரசுத்துறை சார்ந்த தொழில்கள் வருமானம் மட்டுமின்றி பிற சலுகைகளையும் தம்முடைய ஊழியர்களுக்கு வழங்குகிறது.
மேலும் பார்க்க
தொழிற்சாலை
வெளி இணைப்புகள்
விக்கிமேற்கோள் பகுதியில், இது தொடர்புடையவைகளைக் காண்க: தொழில்
Commons logo
தமிழ் விக்சனரியிலுள்ள
தொழில்
விளக்கத்தையும் காண்க!
என்ன தொழில் செய்யலாம் ?
தொழில்நுட்பம்
குடிசைத் தொழில் பற்றிய சிறு குறிப்பு
- குடிசைத் தொழில் என்பது ஒரு சிறு தொழிலினை ஒரு குடும்பத்தில் உள்ள அனைத்து உறுப்பினர்கள் மட்டுமோ அல்லது தனி ஒரு மனிதர் மட்டுமோ ஈடுபடும் தொழில் ஆகும்.
- குடிசைத் தொழிலில் உற்பத்திப் பொருட்களை வேலையில் ஈடுபவர்கள் தங்கள் வீட்டில் இருந்து கொண்டே, தங்களுக்கு சொந்தமான கருவிகளில் உதவிகள் மூலம் தயாரிப்பு செய்வர்.
- குடிசைத் தொழில் முறையில் ஈடுபடும் நிறுவனங்கள் ஆனது அளவில் மிக சிறியதாகவும், முறை சாரா அமைப்பாகவும் இருக்கும்.
- குடிசைத் தொழில் முறைக்கு உதாரணமாக நெசவுத் தொழில், மண் பாண்டம் தயாரித்தல் மற்றும் தீப்பெட்டி தயாரித்தல் முதலியனவற்றினை கூறலாம்.