தன்னிறைவு பொருளாதாரத்திற்கும் வணிகப் பொருளாதாரத்திற்கும் உள்ள வேறுபாட்டை எழுது.
Answers
Answered by
0
தன்னிறைவு பொருளாதாரம் மற்றும் வணிகப் பொருளாதாரம் ஆகிய இரண்டிற்கும் இடையே உள்ள வேறுபாடு
பொருளாதார நடவடிக்கை
- பொருட்களை தயாரித்தல், தயாரித்த பொருட்களை வழங்குதல், பொருட்களை வாங்குதல் மற்றும் விற்பனை செய்தல் முதலியனவற்றினை தன்னுள்ளே அடக்கியது தான் பொருளாதார நடவடிக்கை ஆகும்.
- பொருளாதார நடவடிக்கைகள் அனைத்து நிலையிலும் ஒரு சமுதாயத்தில் நிகழ்கிறது.
- தன் நிறைவு பொருளாதாரம், வணிகப் பொருளாதாரம் மற்றும் திட்டமிட்ட பொருளாதாரம் முதலியன பொருளாதார தொகுதிகளின் வகைகள் ஆகும்.
தன் நிறைவு பொருளாதாரம்
- சுய தேவையினை மட்டும் பூர்த்தி செய்யும் அளவிற்கு மட்டுமே உற்பத்தி செய்யும் இயலும் நிலை தன் நிறைவு பொருளாதாரம் ஆகும்.
வணிகப் பொருளாதாரம்
- சுய தேவைக்காக இல்லாமல் விற்பனை செய்வதற்காக மட்டும் உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் மற்றும் சேவைகளை வணிகப் பொருளாதாரம் ஆகும்.
Answered by
0
Answer ❤️
பரின் தன்னி றைவு பொருளா தாரத் திற்கும் வணிகப் பொருளா தாரத் திற்கும் உள்ள வேறுபாட்டை எழுது தொழிலக அமைவிட கோட்பாட்டை உரிய படத்துடன்
Similar questions
Math,
4 months ago
Math,
10 months ago
Math,
1 year ago
Political Science,
1 year ago
Chemistry,
1 year ago