இடப்பெயர்வு வேளாண்மை குறிப்பு வரைக. இம்முறை பின்பற்றப்படும் பகுதிகளைக் குறிப்பிடுக.
Answers
Answered by
0
Answer:
this is your answer my friend
Attachments:
Answered by
0
இடம் பெயரும் வேளாண்மை
- மிகப் பழமையான தன் நிறைவு விவசாயம் இடம் பெயரும் வேளாண்மை ஆகும்.
- இடம் பெயரும் வேளாண்மை முறையினை மலைப் பகுதி மற்றும் வனப் பகுதிகளில் வாழும் பழங்குடியின மக்கள் பின்பற்றுகின்றனர்.
- ஆப்பிரிக்க கண்டத்தின் அயன மண்டலப் பகுதிகளில் இடம் பெயரும் வேளாண்மை முறை பின்பற்றப்படுகிறது.
- இடம் பெயரும் விவசாய முறையில் ஒரு பெரிய நிலப் பரப்பின் ஒரு சிறிய பகுதியில் உள்ள தாவரங்கள் மற்றும் பயிர்கள் அழிக்கப்படுகிறது.
- அதன் பிறகு அந்த சிறிய பகுதி சில ஆண்டு காலத்திற்கு எந்த ஒரு விவசாயம் செய்யாமல் அப்படியே விடப்படும்.
- இதனால் அந்த நிலம் இயற்கையாகவே இழந்த சக்தியினை மீண்டும் பெற்று விடுகிறது.
Similar questions