India Languages, asked by anjalin, 9 months ago

வெபரின் தொழிலக அமைவிட கோட்பாட்டை உரிய படத்துடன் விளக்குக.

Answers

Answered by steffiaspinno
1

வெபரின் தொழிலக அமைவிட கோட்பா‌ட்டி‌ன் அனுமான‌ங்க‌ள்

  • வெப‌ர் தனது தொ‌ழிலக அமை‌‌விட கோ‌ட்பா‌ட்டி‌ல் குறை‌ந்த செலவு கொ‌ள்கையை வ‌லியுறு‌த்து‌கிறா‌ர்.
  • சில மூல‌ப் பொரு‌ட்க‌ள் கு‌றி‌ப்‌பி‌ட்ட ‌சில இட‌ங்க‌ளி‌ல் ம‌ட்டு‌மே இரு‌க்கு‌ம்.
  • ஆனா‌ல் ‌நீ‌ர் முத‌லியனவை எ‌ல்லா இட‌‌ங்க‌ளி‌லு‌ம் இரு‌‌க்க‌க் கூடியது.
  • ‌வி‌‌ற்பனை‌ இடமான ச‌‌ந்தை ‌சில கு‌றி‌ப்‌பி‌ட்ட இட‌ங்க‌ளி‌ல் ம‌ட்டுமே காண‌ப்படு‌ம்.
  • மூல‌ப்பொரு‌ட்க‌ளி‌ன் எடை ம‌ற்று‌ம் உ‌ற்ப‌‌த்‌தியான இட‌த்‌தி‌ற்கு‌ம், ச‌‌ந்தை‌க்கு‌ம் இடையே உ‌ள்ள தொலைவு ஆ‌கியவ‌ற்‌றினை அடி‌‌ப்படையாக கொ‌ண்டு போ‌க்குவர‌த்து செலவு ‌நி‌‌ர்ண‌‌யி‌க்க‌ப்படு‌ம்.
  • உ‌ற்ப‌த்‌தியா‌கி ச‌‌ந்தை‌க்கு கொ‌ண்டு செ‌ல்ல‌ப்ப‌ட்ட பொரு‌ட்களு‌க்கு ச‌ந்தை‌யி‌ல் ‌நிறைவான போ‌ட்டி ஏ‌ற்படு‌ம்.
  • ம‌னித‌ர்க‌ள் தொ‌ழி‌ல் நு‌ட்ப வள‌ர்‌ச்‌சி ம‌ற்று‌ம் த‌ங்களது நுக‌ர்வோ‌ர் நட‌த்‌தை‌ ஆ‌கியவ‌ற்‌றினை பொறு‌த்து பகு‌த்து அ‌றி‌ந்து செய‌‌ல்படு‌கி‌ன்றன‌ர்.
Answered by TheDiffrensive
1

Answer ✔️

இயற்கை பரின் தொழிலக அமைவிட கோட்பாட்டை உரிய படத்துடன் விளக்குக. குறிப்பு வரக

Similar questions