"உலக புறவரி நிலவரைபடத்தில் வளர்ச்சியடைந்த மற்றும் பின் தங்கிய நாடுகளை குறித்துக் காட்டி அவற்றைப் பற்றி சிறு குறிப்பு எழுது."
Answers
Answered by
0
Explanation:
"உலக புறவரி நிலவரைபடத்தில் வளர்ச்சியடைந்த மற்றும் பின் தங்கிய நாடுகளை குறித்துக் காட்டி அவற்றைப் பற்றி சிறு குறிப்பு எழுது."
Answered by
0
உலக புறவரி நிலவரைபடத்தில் வளர்ச்சியடைந்த நாடுகள்
- வளர்ச்சியடைந்த நாடுகளை மற்ற நாடுகளுடன் ஒப்பிடும் போது அவை மற்ற நாடுகளை காட்டிலும் பொருளாதாரத்தில் நன்கு வளர்ந்தும், தொழில் நுட்பத்துடன் கூடியதாகவும் இருக்கும்.
- ஆஸ்திரேலியா, கனடா, பிரான்சு, ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், தென்கொரியா, ஐக்கிய அரசு மற்றும் அமெரிக்க ஐக்கிய நாடுகள் ஆகியவை வளர்ச்சி அடைந்த நாடுகள் ஆகும்.
உலக புறவரி நிலவரைபடத்தில் பின் தங்கிய நாடுகள்
- மிக குறைந்த மனித வள மேம்பாடு உள்ள அனைத்து நாடுகளும் மிகக்குறைந்த சமுதாய பொருளாதார வளர்ச்சி உடைய நாடுகள் பட்டியலில் உள்ளது.
- வறுமை, மனித வள குறைபாடு, பொருளாதார ரீதியாக பாதிப்படைதல் ஆகிய 3 பண்புகளை உடைய நாடுகள் வளர்ச்சி குன்றிய நாடுகள் ஆகும்.
- (எ.கா) அர்ஜென்டீனா, இஸ்ரேல் மற்றும் மூன்றாம் உலக நாடுகள் முதலியன.
Similar questions