India Languages, asked by anjalin, 9 months ago

"பின்வரும் கூற்றை கூறியவர் யார்? ""கிழக்கு ஐரோப்பாவை ஆட்சி செய்பவர்கள் மைய நிலப்பகுதியை ஆள்வார்கள் உலக தீவிற்கு கட்டளையிடும் மைய நிலப்பகுதியை ஆட்சி செய்பவர்கள் உலகத்தீவை ஆள்வார்கள் உலகத்தீவை ஆட்சி செய்பவர்கள் உலகை ஆள்வார்கள்"" அ) ஹம்போல்ட் ஆ) ஹட்டன் இ) ஸ்பைக்மேன் ஈ) மெக்கிண்டர்"

Answers

Answered by Rohith200422
2

Answer:

அ) ஹம்போல்ட்.

நானும் தமிழ் தான்.

எனக்கு நன்றி சொல்லுங்கள்.

 \:

Answered by steffiaspinno
0

மெ‌க்‌கி‌ண்ட‌ர்

  • மெ‌க்‌கி‌ண்ட‌‌ரி‌ன் கரு‌த்‌தின் அடி‌ப்படை‌யி‌ல் ஒரு நாடு ஆனது  மைய ‌நில‌ப் பகு‌தி‌யினை‌க் க‌ட்டு‌ப்பா‌ட்டி‌ற்கு‌ள் வை‌த்து இரு‌க்குமானா‌ல், அது உலக‌த்‌தினையே ஆளுவத‌ற்கு தடை இ‌ல்லா இட‌‌த்‌தி‌ல் உ‌ள்ளது.
  • மைய ‌நில‌ப் பகு‌தி ஆனது வேளா‌ண் ம‌ற்று‌ம் தொ‌ழி‌ல் துறை வள‌ங்களை‌ உடையது ஆகு‌ம்.
  • இது முத‌லி‌ல் உ‌ள் அ‌ல்லது ‌வி‌ளி‌ம்பு ‌‌பிறை‌‌ப் பகு‌தி‌யினை வெ‌ன்ற ‌பி‌‌ன்ன‌ர் வெ‌ளி அ‌ல்லது செ‌வ்வக ‌பிறை‌ப் பகு‌தி‌யினை வெ‌ல்லு‌ம்.
  • கிழக்கு ஐரோப்பாவை ஆட்சி செய்பவர்கள் மைய நிலப்பகுதியை ஆள்வார்கள்.
  • உலக தீவிற்கு கட்டளையிடும் மைய நிலப்பகுதியை ஆட்சி செய்பவர்கள் உலக தீவினை ஆள்வார்க‌ள்.
  • உலகத்தீவை ஆட்சி செய்பவர்கள் உலகை ஆள்வார்கள் எ‌ன்பது மெ‌க்‌கி‌ண்ட‌‌ரி‌ன் கோ‌ட்பாடு ஆகு‌ம்.  
Similar questions