"பின்வருவனவற்றில் தப்பிய (எஞ்சிய) எல்லைக்கோட்டிற்கு உதாரணம் யாது? அ) பெர்சியா மற்றும் கிழக்கு, மேற்கு ஜேர்மனி இடையே உள்ள எல்லை ஆ) பாகிஸ்தானால் ஆக்கிரமிக்கப்பட்ட காஷ்மீர் பகுதி இ) வட ஆப்பிரிக்கா மற்றும் அமெரிக்காவின் மாநில எல்லைகள் ஈ) ஐரோப்பியநாடுகள்"
Answers
Answered by
0
Explanation:
What is yur question i can't understand.....
Answered by
0
பெர்சியா மற்றும் கிழக்கு, மேற்கு ஜேர்மனி இடையே உள்ள எல்லை
எல்லைக் கோடு
- எல்லைக் கோடு என்பது ஜனநாயகத்தினால் அங்கீகரிக்கப்பட்டு நிறுவப்படும் அரசியல் பிரிவின் நிர்வாக பிரதேசம் அல்லது புவியியல் பிரதேசத்தின் அங்கீகரிக்கப்பட்ட வரம்பைக் குறிக்கும் ஒரு கோடு ஆகும்.
- எல்லைக் கோட்டிற்கு உதாரணமாக மாநிலம், நாடு அல்லது மாவட்டம் முதலியவற்றினை குறிப்பிடலாம்.
தப்பிய அல்லது எஞ்சிய எல்லைக் கோடுகள்
- புத்தகங்களில் மட்டுமே காணப்படும் வரலாற்று எல்லைக் கோடுகள் தப்பிய அல்லது எஞ்சிய எல்லைக் கோடுகள் ஆகும்.
- பெர்சியா, கிழக்கு மற்றும் மேற்கு ஜெர்மனிக்கு இடையே இருந்த எல்லைக் கோடுகள் தப்பிய அல்லது எஞ்சிய எல்லைக் கோடுகளுக்கு உதாரணம் ஆகும்.
Similar questions