எல்லைப்புறம் மற்றும் எல்லைக்கோடுகள் இடையே உள்ள வேறுபாட்டை கூறுக.
Answers
Answered by
0
Answer:
sorry but I don't know this language
but please mark me as brainliest
Answered by
0
எல்லைப்புறம் மற்றும் எல்லைக்கோடுகள் இடையே உள்ள வேறுபாடு
எல்லைப் புறம்
- எல்லைப் புறம் இயற்கையாக உருவானவை.
- எல்லைப் புறம் ஒரு பரப்பு கோட்பாடு ஆகும்.
- எல்லைப் புறங்களில் எந்த ஒரு அரசியல் பிரச்சினையும் ஏற்பட வாய்ப்புகள் குறைவு.
- மலைப் பகுதி, பாலைவனப் பகுதி, சதுப்பு நிலங்களாக எல்லைப் புறங்கள் இருக்கும்.
- எல்லைப் புறங்கள் மாறும் தன்மை உடையவை.
எல்லைக் கோடுகள்
- எல்லைக் கோடுகள் மனித இனத்தால் உருவாக்கப்பட்டவை.
- எல்லைக் கோடுகள் ஒரு கோட்டளவு கோட்பாடு ஆகும்.
- எல்லைக் கோடுகளில் அடிக்கடி அண்டை நாடுகளால் அரசியல் பிரச்சினை ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.
- மலைப் பகுதி, பாலைவனப் பகுதி, சதுப்பு நிலங்கள் உள்ளிட்ட அடிப்படை இல்லை.
- எல்லைக் கோடுகள் நிலையாய் இருக்கக்கூடியவை.
Similar questions