இந்தியாவின் முக்கிய மொழிகளை பற்றி விவரி
Answers
Answered by
0
Answer:
which language is this pls tell
Answered by
0
இந்தியாவின் முக்கிய மொழிகள்
- கலாச்சாரத்தினை பரப்பும் மிக முக்கிய கருவியாக மொழி உள்ளது.
- பப்புவா நியூ கினியா நாட்டில் அதிக மொழி (839) பேசும் மக்கள் உள்ளனர்.
- அதற்கு அடுத்த இடத்தில் (780) இந்தியா உள்ளது.
- இந்தியாவில் பல பேசப்பட்டாலும் 97 % மக்களால் 23 முக்கிய மொழிகள் மட்டுமே பேசப்படுகிறது.
- இந்தியா அரசியலமைப்பின் எட்டாவது அட்டவணையில் ஆங்கிலம் மொழியினை தவிர உள்ள மற்ற இந்திய மொழிகள் காஷ்மீரி, பஞ்சாபி, ஹிந்தி, உருது, பெங்காலி, அஸ்ஸாமி, குஜராத்தி, மராத்தி, கன்னடம், தமிழ், தெலுங்கு, மலையாளம், சிந்தி, சமஸ்கிருதம், ஒரியா, நேபாளி, கொங்கனி , மணிப்பூரி, போடோ, டாேக்ரி, மைதிலி, சாந்தளி முதலிய 22 மொழிகள் ஆகும்.
Similar questions