உலகின் புறவரி நிலவரைபடத்தில் 'மைய நிலப் பகுதி கோட்பாட்டின் மூன்று அடிக்கு எல்லைகளை குறித்துகுறிப்பு வரைக .
Answers
Answered by
0
உலகின் புறவரி நிலவரைபடத்தில் மைய நிலப் பகுதி கோட்பாட்டின் மூன்று அடுக்கு எல்லைகள்
மைய நிலக் கோடு
- மெக்கிண்டரின் மைய நிலக் கோட்பாட்டின்படி கிழக்கு ஐரோப்பாவை ஆட்சி செய்பவர்கள் மைய நிலப்பகுதியை ஆள்வார்கள்.
- உலக தீவிற்கு கட்டளையிடும் மைய நிலப்பகுதியை ஆட்சி செய்பவர்கள் உலக தீவினை ஆள்வார்கள்.
- உலகத்தீவை ஆட்சி செய்பவர்கள் உலகை ஆள்வார்கள்.
மைய நிலப் பகுதி
- வடக்கில் ஆர்டிக் பகுதிகள் மற்றும் 3 பக்கங்களிலும் மலைகள் முதலியனவற்றினால் கிழக்கு ஐரோப்பாவின் உள்பகுதி மற்றும் ஆர்டிக் வடிகால் பகுதி ஆனது சூழப்பட்டு உள்ளது.
உள் அல்லது விளிம்பு பிறைப் பகுதி
- ஐரோப்பா மற்றும் ஆசியாவை ஒட்டி உள்ள மைய நிலப்பகுதி மற்றும் ஆப்பிரிக்காவில் சகாராவின் வடக்கு பகுதி.
வெளி அல்லது செவ்வக பிறைப்பகுதி
- ஆப்பிரிக்காவில் சகாராவின் தெற்குப் பகுதி, வட மற்றும் தென் அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியாவினை உள்ளடக்கிய பகுதி ஆகும்.
Similar questions
Social Sciences,
5 months ago
Accountancy,
5 months ago
Math,
5 months ago
English,
10 months ago
Physics,
1 year ago
Political Science,
1 year ago