தொலை நுண்ணுணர்வுக் கூறுகளைப் பற்றி சுருக்கமாக விளக்குக
Answers
Answered by
2
தொலை நுண்ணுணர்வுக் கூறுகள்
தொலை நுண்ணுணர்வு
- புவி சார்ந்த பொருட்களைப் பற்றிய தகவல்களை புகைப் படக்கருவி மற்றும் உணர்விகளின் மூலம் சேகரிக்கும் ஒருங்கிணைந்த கலை, அறிவியல் மற்றும் தொழில் நுட்ப பிரிவிற்கு தொலை நுண்ணுணர்வு என்று பெயர்.
- உயிர்ப்பு உள்ள தொலை நுண்ணுணர்வு மற்றும் உயிர்ப்பு அற்ற தொலை நுண்ணுணர்வு முதலியன மின் காந்த கதிர் வீச்சு மூலத்தின் அடிப்படையிலான தொலை நுண்ணுணர்வின் இரு வகைகள் ஆகும்.
தொலை நுண்ணுணர்வுக் கூறுகள்
- தொலை நுண்ணுணர்வுக் கூறுகள் ஆற்றலின் மூலம், கதிர் வீச்சு மற்றும் வளிமண்டலம், இலக்கு உடனான இடை வினை, உணர்விகளின் ஆற்றலை பதிவு செய்தல், செலுத்துதல், ஏற்றல் மற்றும் செயல் முறைப்படுத்துதல், விவரணம் மற்றும் ஆய்வு முதலியன ஆகும்.
Similar questions