காலநிலை மாற்றத்திற்கான மூன்று காரணங்களைக் கூறுக.
Answers
Answered by
0
Answer:
- மலை வீழ்ச்சி மற்கும்
- வெப்பநிலை உயர்வடைதல்
- பனி உருகுதல்
- கடல் மட்டம உயர்வடைதல்
- தொற்று நொய்கள் பரவுதல்
இயற்கை அனர்த்தங்கள் ஏற்படுதல இன்னும் பல.
hope this helps you
Answered by
0
காலநிலை மாற்றத்திற்கான காரணங்கள்
- மக்கள் தொகை அதிகரிப்பு, இயற்கை வளங்களை அழித்தல், மோட்டார் வாகனங்களில் இருந்து வெளிவரும் பசுமை இல்லா வாயுக்கள், நகரமயமாதல் முதலிய காரணங்களால் இயற்கை கேடுதலுக்கு உள்ளாகி கால நிலை மாற்றம் அடைந்து வருகிறது.
- இரு சக்கர வாகனங்களில் இருந்து வெளியே வரும் நச்சுப் புகை, புகைப் படிவ எரிபொருட்களை எரிக்கும் வரும் நச்சுப் புகை மற்றும் குளிர் சாதனப் பெட்டிகளில் இருந்து வெளிவரும் நச்சுப் புகையான கார்பன் டை ஆக்ஸைடு, குளோரோ புளுரோ கார்பன், கார்பன் மோனோ ஆக்ஸைடு ஆகியவை புவியின் பாதுகாப்பு படலமாக உள்ள ஓசோன் படலத்தினை பாதிக்கிறது.
- இதனால் ஒரு இடத்தின் காலநிலையில் மாற்றம் நிகழ்கிறது.
Similar questions