India Languages, asked by anjalin, 8 months ago

இயற்கை வேளாண்மை குறிப்பு வரைக

Answers

Answered by steffiaspinno
1

இயற்கை வேளாண்மை  

  • ம‌ண் ஆனது கா‌ர்ப‌ன் டை ஆ‌க்ஸைடு வாயு‌வி‌ன் ஒரு  மு‌‌க்‌கியமான தே‌க்கமாக உ‌ள்ளது.
  • பார‌ம்ப‌ரியமாக செ‌ய்ய‌ப்ப‌ட்டு வ‌ந்த ‌விவசாய‌‌த்‌தி‌ற்காக காடுக‌ள் அ‌ழி‌க்க‌ப்ப‌ட்டன.
  • இதனா‌ல் இ‌ந்த கா‌ர்ப‌ன் டை ஆ‌க்ஸைடு வாயு‌வி‌ன் தே‌க்க‌ம் குறை‌ந்து போனது.
  • இத‌னா‌ல் கால மா‌ற்ற‌ங்க‌ள் ஏ‌ற்ப‌ட்டன.
  • ஆனா‌ல் இய‌ற்கை வேளா‌ண்மை ம‌ற்று‌ம் பேண‌த் தகு‌ந்த மே‌ம்பாடு ஆனது ம‌ண்‌ணி‌ன் இய‌ற்கை‌த் தாது‌க்களை த‌க்க வை‌க்க உதவு‌கிறது.
  • இத‌ன் மூல‌ம் ம‌‌ண்ண‌ரி‌ப்பு குறை‌க்க‌ப்படு‌கிறது.
  • கா‌ல ‌நிலை மா‌ற்ற‌த்‌தினை எ‌தி‌ர்கொ‌ள்ள ம‌ண்‌ணி‌ன் இய‌ற்கை அமை‌ப்‌பினை மே‌ம்படு‌த்த வே‌ண்டு‌ம்.
  • இய‌ற்கை முறை வேளா‌ண்மை ஆனது இய‌ற்கை முறை‌யி‌ல் உர‌ங்களை பய‌ன்படு‌த்‌தி ச‌ரியான மகசூ‌ல் பெற உதவு‌கிறது.  
Answered by TheDiffrensive
0

Answer✔️

நை‌ல ‌இயறகை வேளா ணமை குறிப்பு வ ரைக வி‌தியை கூறுக

Similar questions