பேணத்தகுந்த மேம்பாடு இலக்குகளை வேகமாக அடையும் நாடுகள் எவை?
Answers
Answered by
1
In English :-
Across all 17 goals, Sweden tops the list of countries surveyed. It is, on average, 84.5% of the way to achieving the targets envisaged for 2030. Following closely were Scandinavian neighbours, Denmark and
Norway, with Finland in fourth place...
In Kannada :-
ಎಲ್ಲಾ 17 ಗೋಲುಗಳಾದ್ಯಂತ, ಸಮೀಕ್ಷೆ ನಡೆಸಿದ ದೇಶಗಳ ಪಟ್ಟಿಯಲ್ಲಿ ಸ್ವೀಡನ್ ಅಗ್ರಸ್ಥಾನದಲ್ಲಿದೆ. ಇದು ಸರಾಸರಿ, 2030 ಕ್ಕೆ v ಹಿಸಿದ ಗುರಿಗಳನ್ನು ಸಾಧಿಸುವ ಮಾರ್ಗದ 84.5% ಆಗಿದೆ. ಸ್ಕ್ಯಾಂಡಿನೇವಿಯನ್ ನೆರೆಹೊರೆಯವರಾದ ಡೆನ್ಮಾರ್ಕ್ ಮತ್ತು ನಾರ್ವೆ, ಫಿನ್ಲೆಂಡ್ ನಾಲ್ಕನೇ ಸ್ಥಾನದಲ್ಲಿದೆ...
In Tamil :-
கணக்கெடுக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் ஸ்வீடன் முதலிடத்தில் உள்ளது. இது, சராசரியாக, 2030 ஆம் ஆண்டுக்கான இலக்குகளை அடைவதற்கான வழியின் 84.5% ஆகும். ஸ்காண்டிநேவிய அண்டை நாடுகளான டென்மார்க் மற்றும்
நோர்வே, பின்லாந்து நான்காவது இடத்தில் உள்ளது...
In Hindi :-
सभी 17 लक्ष्यों के पार, सर्वेक्षण किए गए देशों की सूची में स्वीडन सबसे ऊपर है। यह 2030 के लिए परिकल्पित लक्ष्यों को प्राप्त करने का औसतन 84.5% है। स्कैंडिनेवियाई पड़ोसी, डेनमार्क और
चौथे स्थान पर फिनलैंड के साथ नॉर्वे ...
In Arabic :-
عبر جميع الأهداف الـ 17 ، تتصدر السويد قائمة البلدان التي شملتها الدراسة. وهي ، في المتوسط ، 84.5٪ من الطريق إلى تحقيق الأهداف المتوخاة لعام 2030. وبعد ذلك عن كثب ، كان الجيران الاسكندنافيون ، الدنمارك و
النرويج ، وفنلندا في المركز الرابع ...
PLEASE FOLLOW ME AND MARK BRAINLIEST.....PLEASE FOLLOW ME
Answered by
0
பேணத்தகுந்த மேம்பாடு இலக்குகளை வேகமாக அடையும் நாடுகள்
- பேணத்தகுந்த மேம்பாடு இலக்குகளை வேகமாக அடையும் நாடுகளின் தர வரிசை பட்டியலில் ஸ்வீடன் நாடு முதலிடத்தில் உள்ளது.
- அதைத் தொடர்ந்து டென்மார்க் மற்றும் பின்லாந்து ஆகிய நாடுகள் உள்ளன.
- குழு ஏழு (G 7) நாடுகளில் உள்ள ஜெர்மனி மற்றும் பிரான்சு ஆகிய இரு நாடுகள் மட்டுமே முதல் 10 இடங்களில் உள்ளன.
- கனடா 13 வது இடத்திலும், செக் குடியரசு 15வது இடத்திலும், சொல்வேனியா 17வது இடத்திலும் உள்ளன.
- இந்த பட்டியலில் 42 வது இடத்தில் அமெரிக்க ஐக்கிய நாடுகள் உள்ளன.
- அது போலவே 62, 71வது இடத்தில் முறையே சீனா மற்றும் ரஷ்யா உள்ளது.
- இந்தியா இந்த பட்டியலில் 116வது இடத்தில் உள்ளது.
Similar questions