சுற்றுச் சூழல் தாக்கம் மதிப்பீடு குறித்து விளக்குக
Answers
Answered by
24
சுற்றுச்சூழல் பாதிப்பு:
• நமது சூழல் உயிருள்ள மற்றும் உயிரற்ற உயிரினங்களால் ஆனது, வீடு, கார், மொபைல், தொலைக்காட்சி, மரங்கள், கட்டிடங்கள் போன்றவற்றைச் சுற்றியுள்ள விஷயங்களை நமது சூழல் கொண்டுள்ளது.
• சூழலில் குழப்பம் ஏற்படாமல் ஒரு தனித்துவமான வாழ்க்கையில் வாழ நமது சூழலை சுத்தமாகவும் நேர்த்தியாகவும் வைத்திருக்க வேண்டும். தூய்மை நமக்கு உணவைத் தருகிறது, நமது சூழலுக்குத் தேவைப்படுவது நமக்கு உதவுகிறது.
Answered by
2
சுற்றுச் சூழல் தாக்கம் மதிப்பீடு
- பொருளாதார முன்னேற்றம் மட்டுமே நோக்கமாக கொண்டு தொழில் வளர்ச்சியில் ஈடுபட்டனர்.
- ஆனால் அது பின்விளைவாக சுற்றுப்புறச் சூழலினை பாதிக்கும் வகையில் மாறி விட்டது.
- பெருகி வரும் தொழிற்சாலைகள் பொருளாதார அளவில் நன்மையினை செய்கிறது.
- ஆனால் நிலம், நீர், காற்று என சுற்றுப் புறத்தினை பெரும் அளவிற்கு மாசுபடுத்திவிட்டது.
- தொழிற்சாலைக் கழிவுகள் மற்றும் வீட்டுக் கழிவுகள் நிலத்தை அதிகமாக மாசுபடுத்தி விட்டது.
- இதனால் பல தொற்று நோய்கள் உருவாக வாய்ப்புகள் ஏற்பட்டது.
- சில தொழிற்சாலை கழிவுகளால் ஆறுகள் மற்றும் ஏரிகள் மாசடைகின்றன.
- வாகனங்கள் மற்றும் தொழிற்சாலைகள் வெளியிடும் நச்சுப் புகையினால் காற்றும் மாசுப்பட்டு தூய்மை இழந்து உள்ளது.
Similar questions