கால நிலை மாற்றத்தின் விளைவுகளை விளக்குக
Answers
Answered by
0
Answer:
plz ask questions in hindi and English language that I'll also try to give answer
Answered by
0
கால நிலை மாற்றத்தின் விளைவுகள்
வெப்ப நிலை தொடர்ந்து உயருதல்
- வெப்பத்தினை வளிமண்டலத்திற்கு செல்ல விடாமல் பசுமை இல்லா வாயுக்கள் வெப்பத்தினை உள்ளிழுத்துக் கொள்கின்றன.
- இதனால் பூமியின் வெப்ப நிலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
உறைபனி அற்ற நிலை தொடர்தல்
- வெப்பமான சூழலில் பூச்சிகள் பல நாட்கள் வாழக்கூடியவை.
- இதனால் பயிர்களில் பாதிப்பு ஏற்படும்.
கடல் நீர் மட்டம் அதிகரித்தல்
- பனிப்பாறைகள் உருகி வரும் நிலை ஏற்பட்டு உள்ளது.
- 1900 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டிற்கும் கடல் நீர் மட்டத்தின் அளவு குறைந்தது 0.1 லிருந்து 0.25 செ.மீ உயரம் வரை உயருகிறது என விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
- மேலும் மழைக் காலங்களில் மாற்றம் ஏற்படுதல், வறட்சி, வெப்ப காற்று வீசுதல் நிகழும்.
Similar questions