"நமது வீட்டிற்கருகில் நிற்கும் மரங்களின் அனைத்துக் கிளைகளையும் வெட்டுவது எதைத்தடுக்க? அ) நிலநடுக்கம் ஆ) வெள்ளம் இ) தீ ஈ) வறட்சி"
Answers
Answered by
1
Answer:
No one know the language so please ask in hindi
Answered by
0
தீ
- எளிதில் தீப்பற்றிக் கொள்ளக்கூடிய தாவரங்கள் மற்றும் வீடு ஆகிய இரண்டிற்கும் இடையில் ஒரு பாதுகாப்பான பகுதியினை ஏற்படுத்த வேண்டும்.
- வீட்டின் அருகில் உள்ள 3 மீட்டர் உயரத்திற்கும் குறைவான உயரம் உடைய மரங்களின் கிளைகளை வெட்டி விட வேண்டும்.
- வீட்டிற்கு அருகே உள்ள பாசிகள் மற்றும் தாவரங்களின் உலர்ந்த கிளைகளை வெட்டி விட வேண்டும்.
- உலர்ந்த கிளைகள் மற்றும் இலைகளை சாக்கடை மற்றும் குழிகளில் இருந்து வெளியேற்றுதல் வேண்டும்.
- அலுவலகங்கள், கல்லூரிகள் மற்றும் வீடுகளில் தீ அணைப்பான் அவசியம் வைத்திருக்க வேண்டும்.
- அதனை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்று தெரிந்து கொள்ள வேண்டும்.
- தீப்பிடிக்கக்கூடிய பொருட்களை பாதுகாப்பான இடங்களில் வைக்க வேண்டும்.
Similar questions