வளைவுகளில் ஏன் நாம் சாலையைக் கடக்கக் கூடாது
Answers
Answered by
98
உங்கள் விடை
நாம் வளைவுகளில் சாலையைக் கடக்கக் கூடாது. ஏனென்றால் வாகனத்தை நேர் சாலையில் ஓட்டும்போது நம்மால் முன்னாடி என்ன உள்ளது என்று பார்க்க முடியும் ஆனால் அதுவே ஒரு வளைவில் நம்மால் யாரேனும் உள்ளார்களா என்று பார்க்க முடியாது எனவே வளைவில் கடக்க முயற்சி செய்யும்போது யாரேனும் வேகமாக வந்துகொண்டிருந்தால் அவர்களால் வாகனத்தை உடனடியாக திருத்த முடியாது. எனவே அது ஒரு விபத்தில் முடிய வாய்ப்புள்ளது. அதுமட்டுமின்றி பெரிய வாகனங்களை மிக வேகமாக வந்து வளைவுகளில் திரும்பும் போது சாய்ந்து கீழே விழுக வாய்ப்பு உள்ளது.
ஏதேனும் எழுத்து பிழை இருந்தால் மன்னிக்கவும்.
நன்றி
Answered by
8
வளைவுகளில் சாலையினை கடத்தல்
- தற்போது உள்ள நிலையில் இரு சக்கர வாகனம் இல்லாத வீடே இல்லை என்ற நிலை ஏற்பட்டு விட்டது.
- இரு சக்கர வாகனம் முதலிய அனைத்து வாகனங்களும் பயணத்திற்காக தான் உருவாக்கப்பட்டது.
- ஆனால் அதனை ஒரு வித்தை பொருளாக எண்ணி அதிவேகமாக ஒட்டுதல், மது அருத்தி விட்டு வாகனம் ஒட்டுதல், செல் போன் பேசிக் கொண்டு வாகனம் ஒட்டுதல் முதலியவற்றில் ஈடுபடுவதால் விபத்து ஏற்பட்டு உயிர் இழப்பு ஏற்படுகிறது.
- வளைவுகளில் கடக்கும் போது எதிரில் வருபவர் யார் என தெரியாது.
- எனவே விபத்து அதிகம் நிகழ வாய்ப்புகள் உண்டு.
- எனவே தான் வளைவுகளில் சாலையினை கவனமாக கடக்கச் சொல்கிறார்கள்.
Similar questions