தீ விபத்திற்கான காரணங்கள் யாவை?
Answers
Answered by
0
Answer:
which language is this pls tell then will learn this language then I will answer
Answered by
0
தீ விபத்திற்கான காரணங்கள்
- காட்டுத் தீயானது வறண்ட வானிலையில் ஏற்படும் மின்னல், மனிதனின் அலட்சியமான செயல், வெப்பம் மற்றும் சில காரணங்களால் உருவாகிறது.
- தீ விபத்தினால் கட்டிடங்கள், மரப் பாலங்கள், மின் மற்றும் தகவல் தொடர்பு கம்பிகள், எண்ணெய் மற்றும் எரிபொருள் கிடங்குகள் முதலியன அழிவிற்கு உள்ளாகின்றன.
- தீ விபத்தினால் உடைமை இழப்பு மட்டுமின்றி சில சமயங்களில் உயிர் இழப்புகளும் ஏற்படும்.
- அலுவலகங்களில் மின்சாரம் சம்பந்தமான கருவிகளில் பழுதுகள் ஏற்படும் போதும் தீ விபத்துகள் நிகழ்கின்றன.
- வீடுகளில் உள்ள உயரமான மரங்களின் கிளைகள் மின்சார கம்பிகளை உரசும் போதும் தீ விபத்து ஏற்பட வாய்ப்புகள் அதிகம்.
- தீ ஆனது ஆடைகள், காய்ந்த கிளைகள், சறுகுகளில் எளிதில் பரவக் கூடியது.
Similar questions
Computer Science,
4 months ago
Math,
4 months ago
Computer Science,
4 months ago
Art,
9 months ago
Chemistry,
9 months ago
English,
1 year ago
Science,
1 year ago