India Languages, asked by anjalin, 10 months ago

கூட்ட நெரிசல் ஏற்படும் முக்கிய இடங்கள் யாவை?

Answers

Answered by rachel49
0

Answer:

what this language mate sorry

Answered by steffiaspinno
1

கூட்ட நெரிசல் ஏற்படும் முக்கிய இடங்கள்

  • கூ‌ட்ட நெ‌ரிச‌ல்க‌ள் சமூக ம‌ற்று‌ம் கலா‌ச்சார ‌நிக‌ழ்‌ச்‌சிக‌ள் நடைபெறு‌ம் இட‌ங்க‌ள், பொழுது போ‌க்கு ‌நிக‌ழ்‌ச்‌சிக‌ள் ‌நடைபெறு‌ம் இட‌ங்க‌ள், நகரு‌ம் படி‌க்க‌ட்டுக‌ள், நகரும் நடைபாதைகள், அன்னதானம் செய்யுமிடங்கள், ஊர்வலங்கள், இயற்கை பேரிடர், மின்வெட்டு ஏற்படும் இடங்கள், மத விழாக்கள், திருவிழா சமயத்தில் ஏற்படும் தீ விபத்துகள், கலகங்கள், விளையாட்டு நிகழ்ச்சிகள் மற்றும் காலநிலை சார்ந்த நிகழ்வுக‌ள் நடைபெறு‌ம் இட‌ங்க‌ள் முத‌லிய இட‌ங்க‌ளி‌ல் ஏ‌ற்படு‌ம்.
  • வள‌ர்‌ந்து வரு‌ம் நாடுக‌ளி‌ல் கு‌றி‌ப்பாக மத‌ம் சா‌ர்‌ந்த கூ‌ட்ட‌ங்க‌ளி‌ல் தா‌ன் கூ‌ட்ட நெ‌ரிச‌ல் ஏ‌ற்படு‌கிறது.
  • 2013 ஆ‌ம் ஆ‌ண்டு  இந்தியப் பத்திரிகை ஒன்று குறிப்பிட்டபடி இந்தியாவில் 79% கூட்ட நெரிசல் மதம் சார்ந்த விழாக்களிலேயே நடைபெற்று உள்ளது.
Similar questions