வேறுபடுத்து: இடர் மற்றும் பேரிடர்
Answers
Answered by
0
Answer:
sorry i don't know this language plz post this question in English please ☺
Answered by
0
இடர்
- இடர் என்பதன் பொருள் துன்பம் அல்லது ஆபத்து என்பது ஆகும்.
- தனி ஒருவருக்கு ஏற்படும் துன்பம் ஆகும்.
- விபத்தில் காயம் ஏற்படுதல், உயிரிழப்பு ஏற்படுதல், வாகனங்கள், வீடு உள்ளிட்ட ஏதேனும் சொத்துக்களுக்கு ஆபத்து ஏற்படுதல், சமூக மற்றும் பொருளாதார அளவிலான தடை ஏற்படுதல், சுற்றுச் சூழல் சீர் குலைவு முதலியன இயற்கை மற்றும் மனிதச் செயல்களால் ஏற்படும் இடர் ஆகும்.
பேரிடர்
- பேரிடர் என்பதன் பொருள் மிகப் பெரிய ஆபத்து அல்லது மீட்க இயலா துன்பம் என்பது ஆகும்.
- இது சமூக அளவில் பாதிப்பினை ஏற்படுத்தும்.
- தீ விபத்து, நச்சு வாயு வெளியேற்றம், நிலநடுக்கம், வெள்ளப் பெருக்கு முதலியன பேரிடர்கள் ஆகும்.
Similar questions