தொழிலக இடர்களைக் குறைக்கும் வழிமுறைகளில் ஏதேனும் இரண்டினைக் குறிப்பிடுக.
Answers
Answered by
0
Didn’t understand that language
Answered by
0
தொழிலக இடர்களைக் குறைக்கும் வழிமுறைகள்
செயல்முறை பாதுகாப்பு மேலாண்மை
- தொழிலகங்களில் பெரிய அளவிலான செயல் முறை மாற்றங்களைக் கொண்டு வருமுன் அதற்கான உபகரணங்களின் உண்மைத் தன்மையைக் கண்டறிதல் வேண்டும்.
- பாதுகாப்பு அம்சங்களை தெரிந்து வைத்தல், அதனுடன் உட்புகுத்தல், உபகரணங்களை சுத்தம் செய்து வைத்தல் முதலியன செய்ய வேண்டும்.
பாதுகாப்புத் தணிக்கைகள்
- தொழிற்சாலைகளில் அடிக்கடி பாதுகாப்பு முறையினை கண்காணிக்க வேண்டும்.
- கருவிகளின் இயக்க முறைகள், பழுது ஏற்படுகிறதா என்பதை கண்காணிக்க வேண்டும்.
அவசர கால திட்டம்
- தொழிலகங்களில் ஏற்பட்ட பேரிடருக்கான விளைவுகளின் தாக்கம் மற்றும் வழக்கத்தில் உள்ள அவசர கால வழிமுறைகள் பற்றி ஒரு முழுமையான ஆய்வு நடத்தப்பட வேண்டும்.
Similar questions
Social Sciences,
5 months ago
Math,
5 months ago
Social Sciences,
5 months ago
English,
10 months ago
Math,
10 months ago
Math,
1 year ago