மூழ்குதலைத் தடுப்பதற்கான வழிமுறைகளில் ஏதேனும் மூன்றினை எழுது.
Answers
Answered by
0
Answer:
write a story about the future
Answered by
0
மூழ்குதலைத் தடுப்பதற்கான வழிமுறைகள்
- மூழ்குதலைத் தடுக்க கிணறுகளை மூடி வைக்க வேண்டும்.
- கதவு தடுப்புகளை பயன்படுத்த வேண்டும்.
- குழந்தைகள் விளையாடும் இடங்களில் தடுப்புகளை அமைக்க வேண்டும்.
- நீச்சல் குளங்களை சுற்றி தடுப்பு அமைத்தல் வேண்டும்.
- இவைகளால் நீரினால் ஏற்படும் விபத்துகள் தவிர்க்கப்படும்.
- பள்ளிப் பருவக் குழந்தைகளுக்கு அடிப்படை நீச்சல், நீர் பாதுகாப்பு, காப்பாற்றும் முறை முதலியவற்றினை அவர்களுக்கு கற்று தருதல் வேண்டும்.
- நீர் பாதுகாப்பினை உறுதிச் செய்தல், மூழ்குதலை தடுத்தல் ஆகியவற்றிற்கு பாதுகாப்பு நிறைந்த படகு சவாரியினை அமைத்து பயன்படுத்துதல் வேண்டும்.
- வெள்ளப் பெருக்கினை எதிர்கொள்ளும் திறனை பெருக்குதல், முன்னெச்சரிக்கை அளித்தல் முதலியன வெள்ளப் பேரிடரின் போது மூழ்குதலை தடுக்கும்.
Similar questions
Math,
5 months ago
World Languages,
5 months ago
Physics,
5 months ago
English,
10 months ago
Computer Science,
10 months ago
Economy,
1 year ago
Accountancy,
1 year ago