ஒரு கலோரி பற்றி வரையறு
Answers
Answered by
9
ஒரு கலோரி
வெப்ப ஆற்றல்
- சூடான பொருள் குளிர்ச்சியான பொருளுக்கு அருகில் வைக்கப்படும் போது, சூடான பொருளில் இருந்து குளிர்ச்சி உள்ள பொருளிற்கு பரிமாற்றம் அடையும் ஆற்றலுக்கு வெப்ப ஆற்றல் என்று பெயர்.
- வெப்ப ஆற்றல் ஆனது இரு வேறு வெப்பநிலையில் உள்ள இரு பொருட்களுக்கு இடையே பரிமாற்றம் அடைகிறது.
- இது ஒரு வகை ஆற்றல் ஆகும்.
- இது ஒரு ஸ்கேலர் அளவு ஆகும்.
- வெப்பத்தின் பன்னாட்டு அலகு (SI) ஜூல் ஆகும்.
- கலோரி, கிலோ கலோரி முதலியன இதன் மற்ற அலகுகள் ஆகும்.
ஒரு கலோரி
- ஒரு கிராம் நிறையுள்ள நீரின் வெப்பநிலையை 1°C உயர்த்த தேவையான வெப்ப ஆற்றலின் அளவு ஒரு கலோரி ஆகும்.
Similar questions