பாயில் விதியைக் கூறுக.
Answers
Answered by
4
Answer:
I cant understand tamil letters and words...
Answered by
4
பாயில் விதி
- பாயில் விதி ஆனது வாயுக்களின் அழுத்தம், கன அளவு மற்றும் வெப்பநிலை ஆகிய மூன்றினையும் ஒன்றுக்கு ஒன்று தொடர்புப்படுத்தும் வாயுக்களின் அடிப்படை விதி ஆகும்.
- பாயில் விதியின் படி, மாறா வெப்பநிலையில் ஒரு குறிப்பிட்ட நிறை உள்ள வாயுவின் அழுத்தம் ஆனது அந்த வாயுவின் பருமனுக்கு எதிர் தகவில் அமையும்.
- அதாவது P α 1/V ஆகும்.
- பாயில் விதியின் அடிப்படையில் மாறா வெப்பநிலையில், மாறாத நிறையினை உடைய நல்லியல்பு வாயுவின் அழுத்தம் மற்றும் வாயுவின் பருமன் ஆகிய இரண்டின் பெருக்குத் தொகை ஆனது மாறிலி என வரையறுக்கப்பட்டு உள்ளது.
- அதாவது PV = மாறிலி ஆகும்.
Similar questions
Biology,
4 months ago
Math,
4 months ago
Math,
4 months ago
Accountancy,
8 months ago
English,
11 months ago
Social Sciences,
11 months ago