ஓம் விதி பற்றி வரையறு.
Answers
Answered by
2
Answer:
plz write in English......
Answered by
7
ஓம் விதி
- ஜெர்மன் நாட்டினை சார்ந்த இயற்பியல் அறிஞர் ஜார்ஜ் சைமன் ஓம் ஒரு கடத்தியில் பாயும் மின்னோட்டம் மற்றும் அந்த கடத்தியின் இரு முனைகளுக்கு இடையே ஏற்படும் மின்னழுத்த வேறுபாடு ஆகிய இரண்டிற்கும் இடையேயான தொடர்பினை விளக்கினார்.
- அதற்கு ஓம் விதி என்று பெயர்.
- ஓம் விதியின் படி, ஒரு கடத்தியின் வழியே பாய்ந்து செல்லும் சீரான மின்னோட்டம் ஆனது மாறா வெப்பநிலையில் அந்த கடத்தியின் இரு முனைகளுக்கு இடையே உள்ள மின்னழுத்த வேறுபாட்டிற்கு நேர் தகவில் அமையும்.
- அதாவது I α V ஆகும்.
= மாறிலி, இங்கு மாறிலி =
, V = IR
Similar questions