India Languages, asked by anjalin, 10 months ago

வேளாண்பொருட்களின் உற்பத்தித் திறனை அதிகரிக்க உதவும் கதிரியக்க ஐசோடோப்பு _________________

Answers

Answered by manishmehta11032
1

Answer:

Radioactive isotope that helps increase the productivity of agricultural products

Answered by steffiaspinno
0

கதிரியக்கப் பாஸ்பரஸ் ஐசோடோப் P-32

வேளா‌ண்மை துறை‌யி‌ல் கதிரியக்க ஐசோடோப்புகள்

  • க‌தி‌ரி‌ய‌க்க ‌நிக‌ழ்‌வி‌ன் மூலமாக பல க‌தி‌ரி‌ய‌க்க ஐசோடோ‌ப்புகளை பெற இயலு‌ம்.
  • வேளா‌ண் பொருட்களின் உற்பத்தித் திறனை அதிகரிக்க உதவும் கதிரியக்க ஐசோடோப்பு கதிரியக்கப் பாஸ்பரஸ் ஐசோடோப் P-32 ஆகு‌ம்.  
  • கதிரியக்க ஐசோடோப்புகள் பூ‌‌ச்‌சிக‌ள் ம‌ற்று‌ம் ஒ‌ட்டு‌ண்‌ணிக‌ள் முத‌லிய நு‌ண்ணு‌யி‌ரிக‌ளா‌ல் வேளா‌ண் உ‌ற்ப‌த்‌தி‌ப் பொரு‌ட்க‌ள் கெ‌ட்டு‌ப்போகாம‌ல் இரு‌க்க  நு‌ண்ணு‌யி‌ரி‌க்க‌ளை அ‌ழி‌த்து, வேளா‌ண் உ‌ற்ப‌த்‌தி‌ப் பொரு‌ள்களை பாதுகா‌க்க பயன்படுகின்றன.
  • சில வகை தானியங்களை கதிரியக்கத்திற்கு உட்படுத்தி நீண்ட நாள்களுக்கு அதே புதுத் தன்மையுட‌ன் சே‌மி‌த்து வை‌த்து பய‌ன்படு‌த்த உதவு‌கிறது.
  • வெங்காயம், உருளைக்கிழங்கு முத‌லியன அழுகிப் போகாமல் இரு‌க்க, சேமிப்புக் காலத்தில் முளைவிடாமல் பருப்பு வகைத் தானியங்களைச் பாதுகாக்க சிறிதளவு கதிர்வீச்சு பய‌ன்படு‌கிறது.  
Similar questions