" காமாக் கதிர்கள் அபாயகரமானது காரணம் அவை அ) கண்கள் மற்றும் எலும்புகளைப் பாதிக்கும் ஆ) திசுக்களைப் பாதிக்கும் இ) மரபியல் குறைபாடுகளை உண்டாக்கும் ஈ) அதிகமான வெப்பத்தை உருவாக்கும"
Answers
Answered by
0
உடலில் அடர்த்தியான திசுக்கள், எலும்புகள், பல எக்ஸ்-கதிர்களைத் தடுக்கின்றன (உறிஞ்சுகின்றன) மற்றும் ... கண்ணுக்கு காயம் ஏற்பட்டால் கண்ணின் எக்ஸ்ரே (சுற்றுப்பாதை குழி) எடுக்கப்படலாம்.
HOPE IT WILL HELP U
Answered by
0
மரபியல் குறைபாடுகளை உண்டாக்கும்
கதிரியக்க குறைபாடுகள்
- வளிமண்டலம் மற்றும் பூமிக்கடியில் நிகழ்த்தப்படும் அணுக்கரு சோதனைகளினால் உருவாகும் கதிர்வீச்சுகள், அணுக்கரு உலைகளில் இருந்து வெளியே வரும் கதிர்வீச்சுக்கள் முதலியன மனிதர்களால் உருவாக்கப்பட்ட கதிரியக்க மூலங்கள் ஆகும்.
- இந்த வகை கதிரியக்க மூலங்கள் அதிக செறிவினை உடையதாக உள்ளது.
- கவனக் குறைபாடு, முறையின்றி கதிரியக்கப் பொருட்களை கையாளுதல் முதலியன காரணங்களினால் வெளிப்படும் கதிர் வீச்சுகள் மனிதருக்கு தீங்கு விளைவிப்பதாக உள்ளது.
- அணுக்கரு உலைகள் உள்ளிட்ட கதிரியக்கங்கள் வெளிப்படும் இடங்களில் மிக அதிக நாட்கள் பணிபுரியும் ஒருவரின் உடல் நலம் அந்த கதிர்வீச்சினால் பாதிக்கப்படுகிறது.
- மேலும் இவைகள் மரபியல் ரீதியாகவும் பாதிப்பினை உண்டாக்குகிறது.
- இதனால் காமாக் கதிர்கள் அபாயகரமாக கருதப்படுகிறது.
Similar questions